தேவகாந்தாரி Welcomes you !

“ஒரு சிற்றோடையின் சலசலப்பாய்...சிறகாய்…சிலிர்ப்பாய்..
எனக்குள், ஒலி எழுப்பும் சங்கீத சப்தஸ்வரமாய்…நீ "

Monday, June 14, 2010

AMMA - அம்மா ! - You are always special .

Movie : Pavithra (1994)
Singer: Unni Krishnan
Music : Rahman AR
Covered and Mixed by : Roshine


Dedication to my Angel !!!! | Musicians Available

A simple song sung by me and dedicated to my mom on Mothers day and the poem written below is also by me and if I have made any mistakes in Tamil spellings please do pardon me :D 
The picture you see above is me and my mom :D


"வானின் மேகத்திடையே, ஓடிபிடித்து விளையாடிடும் ......
நட்சத்திரங்களையும் , சூரியனையும் நிலவையும் போல .....
மிகவும் பிரகாசமானவள் நீ-அம்மா !

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான  பனித்துளிகள் .....
கோடிகணக்கான பூக்கள் .....கோடானுகோடி உயிரினங்கள்...
ஆனால் எனக்கே எனக்காக எப்பொழுதும் இருப்பவள் நீ - அம்மா !

நீயானவள் என்னுடைய கை பற்றி  இருப்பதோ சில வருடங்கள்...
ஆனால் என் மனதிலே இருப்பதோ நிரந்தரமாய்....
கடவுளுக்கும் அப்பாற்பட்டவள்  நீ -அம்மா !

நான் மனதிலே நினைப்பதை கூட புரிந்து கொள்பவள் நீ...
கருவிலே ஒன்பது மாதமும் நினைவிலே எப்பொழுதும் என்னை
சுமப்பவள் நீ - அம்மா!

பசித்திடும் வேளை பாலூட்டி...அழுதிடும் வேலை தாலாட்டி....
சிரித்திடும் வேளை  சீராட்டி ...எனை வளர்த்தவள் நீ - அம்மா ! 

இறைவன் என்னிடம் ஒரு வரம் கொடுத்தால்....
மீண்டும் நீயே எனக்கு தாயாக வேணும் என்று கேட்டிடுவேன்,
உயர்ந்த உள்ளம் படைத்தவள் நீ - என் அம்மா !!!!"


My mom is a never ending song in my heart of comfort, happiness, and being.  I may sometimes forget the words but I always remember the tune.  
~By :- Graycie Harmon


No comments:

Post a Comment